tag:blogger.com,1999:blog-3301043756249286438.post4520386676974810489..comments2023-10-11T15:54:40.892+05:30Comments on மழை கழுவிய பூக்கள்: அவள் இன்னும் இருக்கிறாள்......!Athisayahttp://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3301043756249286438.post-53727732058954637722012-05-26T21:30:13.365+05:302012-05-26T21:30:13.365+05:30வணக்கம்.மிக்க மிக்க நன்றி அக்கா..அத்தனை பிரசவிப்பு...வணக்கம்.மிக்க மிக்க நன்றி அக்கா..அத்தனை பிரசவிப்புகளும் நிச்சயமாய் நினைவுக்குழந்தையாய் உங்கள் வாசல் வரும்.தலை தடவிப் போங்கள்....Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-62484133201514906012012-05-26T14:54:07.111+05:302012-05-26T14:54:07.111+05:30அதிசயா....வணக்கம்.வந்தேன்.ஆரம்பப் பதிவுகளிலேயே எழு...அதிசயா....வணக்கம்.வந்தேன்.ஆரம்பப் பதிவுகளிலேயே எழுத்துக்கள் கவர்கின்றன.உணர்வுகள் தடுமாற வைக்கிறது.கைக்குள் திணித்து வியர்வையாய் பிதுங்கும் வார்த்தைகளின் பிரசவிப்பு.அசத்துங்கள்.வாழ்த்துகள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-59811519795005596492012-05-25T14:35:36.148+05:302012-05-25T14:35:36.148+05:30சுதாண்ணா உணர்வுகள் உயிரோடு இருக்கும் வரை சில நெருக...சுதாண்ணா உணர்வுகள் உயிரோடு இருக்கும் வரை சில நெருக்கமானவர்களின் நிரந்தர பிரிவுகள் கூட இன்மையாக தெரிவதில்லை தான்...
வருகைக்கு நன்றி அண்ணா....Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-89831428134444191072012-05-25T13:37:36.621+05:302012-05-25T13:37:36.621+05:30ஃஃஃஃகடந்து போகும் காற்றின்
இரத்த நெடி தான் சொன்னது...ஃஃஃஃகடந்து போகும் காற்றின்
இரத்த நெடி தான் சொன்னது-அவள் இன்னும் இருக்கிறாள் என்றுஃஃஃஃ

ஒரு பிடி மண் மட்டுமே
உன் மேல் போட்ட போதிலும்
நீ இன்னும் இருப்பதாகவே
என் மனம் சொல்கிறதும.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-46283301035481193242012-05-23T21:24:26.923+05:302012-05-23T21:24:26.923+05:30சித்தாரா அக்காவின் வருகை மிக்க மகிழ்ச்சி...உண்மை த...சித்தாரா அக்காவின் வருகை மிக்க மகிழ்ச்சி...உண்மை தானக்கா..நன்றிகள்..:)Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-44549752666777495012012-05-23T20:07:55.700+05:302012-05-23T20:07:55.700+05:30உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.வாழ்த்...உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
நினைப்பதையெல்லாம் வெளியில் சொல்லிட முடியாது சகோதரி.சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-23578286930005117772012-05-20T22:31:12.410+05:302012-05-20T22:31:12.410+05:30நன்றி மதி அண்ணா...நன்றி மதி அண்ணா...Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-88759592610676278802012-05-20T21:07:29.647+05:302012-05-20T21:07:29.647+05:30ஆழமான வலியை இறக்கி வைக்கும் வரிகள் .. வார்த்தைகளை ...ஆழமான வலியை இறக்கி வைக்கும் வரிகள் .. வார்த்தைகளை நன்கு பிரயோகிக்கிறீர்கள்மதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-26423729422586101882012-05-18T22:47:46.647+05:302012-05-18T22:47:46.647+05:30nanrikallllnanrikallllAthisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-29491684327545642502012-05-18T22:47:29.563+05:302012-05-18T22:47:29.563+05:30saripa sidukkuruvi...saripa sidukkuruvi...Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-42712463020201449462012-05-18T21:52:16.923+05:302012-05-18T21:52:16.923+05:30viththiya samaana katpanaikalviththiya samaana katpanaikalஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-56771451902269479472012-05-18T20:54:39.811+05:302012-05-18T20:54:39.811+05:30innum Oru murai padichittu vaaraninnum Oru murai padichittu vaaranஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.com